காதலர் தினத்தை முன்னிட்டு இந்துத்துவா அமைப்பினர் திருமணம் செய்து வைத்த நாய்க்கும் ஆட்டுக்கும் விவகாரத்து கேட்டு கோவை நீதிமன்றம் முன்பு வழக்கறிஞரிடம் பரபர மனு அளிக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இந்த மனுவை வக்கீலிடம் தந்துள்ளனர்.
TPDK activists bring Dog and Goat to Coimbatore Court seeking divorce stating the animals were made to marry by Saffron extremists yesterday on valentines day.